கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றால் ஏற்படும் அபாயங்கள் (UTI)

  உண்மையில் UTI என்றால் என்ன? சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI என்பது சிறுநீரக அமைப்பின் எந்தவொரு பகுதியிலும்  (அது சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகம்)  ஏற்படும் தொற்றுநோயாகும். ஆண்களை விட பெண்கள் சிறுநீர் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், கர்ப்பமாக